News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றிமேல் வெற்றிக்கு ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக வடிவமைக்கப்படுவதே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. அது சாத்தியமா? ஆடுகளத்தை ஒரு அணிக்கு சார்பாக வடிவமைக்க முடியுமா? ஐ.சி.சி. என்ன செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

போர்ச்சுகல்லில் 15 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் முட்டை கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கருவின் எலும்புகளை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வி இந்திய ரசிகர்களின் கண்களில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அதுபற்றி இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா என்ன கூறினார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கஞ்சா என்பது ஹிப்பி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. ஆடை, நடத்தை குறித்த கவலையற்ற, அமைதியான, உறுதியான சிந்தனை உள்ளவர்களாக ஹிப்பி இளைஞர்கள் இருந்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னையில் மோதி அரசின் கொள்கை மாறுகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வட கிழக்கு பருவ மழை காலத்தில் தமிழகம் முழுவதும் மழை பொழிவு அதிகமாக இருக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எப்படி தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகினவோ அதே போன்று, அதிகமாக மழை பெய்யும் போது பயிர்கள் மூழ்கி அழுகி போகும் ஆபத்தும் உள்ளது. இதிலிருந்து பயிர்களை காப்பாற்றும் வழிகள் குறித்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு வாரம் மூழ்கிய பயிர்களை கூட காப்பாற்றலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலின் தாக்குதலால், காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை ‘கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டதாகத்’ உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது அங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தர பிரதேசத்தை சேர்ந்த உதய்வீர் சிங், ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கைகளை இழந்து விட்டார். ஆனால் மனம் தளராத அவர், தானாக பிறர் உதவியின்றி எல்லா வேலைகளை செய்ய மெல்ல கற்றுக் கொண்டார். மணிக்கட்டுகளால் எழுத கற்றுக் கொண்டார், இரு சக்கர வாகனம் ஓட்ட பயின்றுவிட்டார். அவருக்கு திருமணமாகி தன் மகன் பிறந்த போது அவனை தான் ஏந்தியது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ப்ரீ டயபடிக் எனப்படுவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதாவது சர்க்கரை நோய் இல்லாத நிலைக்கும், சர்க்கரை நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையில் உள்ள நிலையாகும். இந்த நிலையிலும் கூட உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பா வாய்ப்புண்டு. எனவே இதனை முதலிலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அணிக்கு ஐசிசி உதவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1940களில் இஸ்ரேல்- பாலத்தீன விவகாரம் உச்சம் தொட்ட போது, இந்தியாவின் நிலைபாடு பாலத்தீனத்துக்கு ஆதரவாகவே இருந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் 9 லீக் ஆட்டங்களிலும் வென்றாலும் இந்திய அணியை மிகப்பெரிய பிரச்னை ஒன்று ஆட்டிப்படைத்து வருகிறது. அது என்ன? நெதர்லாந்து எதிராக 9 வீரர்களை பந்துவீசச் செய்ததன் மூலம் அந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதா? பயிற்சியாளர் ராகுல் டிராவிட் - கேப்டன் ரோஹித் சர்மாவின் திட்டம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் தீபாவளியன்று காற்று மாசுபாடு கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவு என்றாலும் சில இடங்களில் ஒலி மாசு அதிகரித்துள்ளது. இதனால் உடல்நலனுக்கு என்ன பிரச்னை? மருத்துவர்களும், சுற்றுச்சூழல் நிபுணர்களும் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தும் அரசியல் மந்திரவாதியாக பெஞ்சமின் நெதன்யாகு திகழ்கிறார். அவர் அரசியலுக்கு வந்தது எப்படி? அந்நாட்டு வரலாற்றில் முதல் ஆளாக 6 முறை அதிகாரத்தை கைப்பற்றியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு, அன்றைய இரவில் இந்தியா ஒளிர்ந்த காட்சி என்று கூறி இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அது உண்மையா? நாசா என்ன சொல்கிறது? உண்மையில் தீபாவளி இரவில் இந்தியா எப்படி இருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை அருகே எண்ணூர் முதல் பழவேற்காடு வரையிலான கடற்கரையை தென் அமெரிக்க சிப்பிகள் ஆக்கிரமித்து வருகின்றன. இதனால், சிங்க இறால், நெத்திலி மீனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிகரெட் புகைப்பதிலிருந்து விடுபட இ-சிகரெட் உதவும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது உண்மையல்ல என்பது பல தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இ-சிகரெட்டில் இருப்பது கூட நிகோடின் மற்றும் பிற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆகும். இதன் காரணமாகவே அடிமையாகும் சிறார்கள் அதிகரித்து வருவதாக தரவுகள் கூறுகின்றன. இ-சிகரெட் தடை செய்யப்பட்டிருந்தாலும் அவை எளிதாக கிடைக்கின்றன. எனவே கட்டுப்பாட...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹரியானா மாநிலம் ஜீந்த் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் அங்கு பணிபுரிந்த 36 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் நடந்த ஏழாண்டுப் போரின் போது, பிரெஞ்சு மாலுமிகளுக்கு அவர்களது மனைவிகளும், காதலிகளும் எழுதிய கடிதங்கள் பிரிட்டனின் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அக்கடிதங்கள் அவர்களை அடையவில்லை. கடந்த 250 ஆண்டுகளாக இந்தக் கடிதங்கள் பிரிக்கப்படாமல் கிடந்தன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நியூசிலாந்து அணி, வரும் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 2-ஆவது முறையாக இந்திய அணி எதிர்கொண்டு பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸின் சுரங்கங்களை முற்றிலுமாக அழிப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்பது அதன் வலுவான கட்டமைப்பிலிருந்து தெரிகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில் இஸ்லாமிய அரபு உச்சி மாநாடு ரியாத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சௌதி அரேபியா, இரான் பேசியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த பிரபஞ்சம் எல்லையற்றதா? அதன் வடிவத்தை வரையறுக்க முடியுமா? அவ்வாறெனில் அதன் வடிவம் தட்டையா? கோளமா? பிரபஞ்சத்தில் உள்ள 99 சதவீத ஒளியின் மூலம், நட்சத்திரங்கள் இல்லையெனில் வேறு எது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையால் 4 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்தடை, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகளும் நேரிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே மருத்துவமனையில் உள்ள 15 ஆயிரம் பேரின் கதி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் கொடுத்துள்ளனர். டாப்-5 வீரர்களின் அதிரடியால் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. கங்குலியின் 20 ஆண்டு கால சாதனையை ரோகித் தகர்த்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்றைய இஸ்ரேல் உருவாக அடித்தளம் அமைத்த போரில் இந்திய ராணுவ வீரர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அத்துடன், முக்கியத்துவம் வாய்ந்த அல் அக்ஸா மசூதியை பாதுகாக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வரலாற்றின் திருப்பங்கள் மிகுந்த பக்கங்கள் அவை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் இந்து ஆசிரியர் ஒருவர் 4 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரது குடும்பமோ தொடர்ந்து வரும் கொலைமிரட்டல்களால் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ்கிறது. நீதி கேட்டு கண்ணீர் வடிக்கிறது. அப்படி அந்த ஆசிரியர் என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸ் இயக்கத்தை ராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக துடைத்தெறிவதுதான் இஸ்ரேலின் நோக்கம். இந்நிலையில் தனது இலக்கை அடைவதில் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது? தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய கடந்த இரண்டு வாரத்தில் காஸாவுக்குள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc