News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமூக ஊடகத்தில் இன்ப்ளுயன்சராக இருப்பது பணம் ஈட்டும் தொழிலாக கருதப்படலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். மார்க்கெட்டிங் துறையும், விளம்பரச் சந்தையும் மாறி வரும் காரணத்தால் சமூக ஊடக இன்ப்ளுயன்சர்கள் மூலம் தங்கள் பிராண்டுகளை விளம்பரப்படுத்த அதிகமான நிறுவனங்கள் முன்வருகின்றனர். எனினும் இன்ப்ளுயன்சிங் வேலையை ஒரு முழு நேர பணியாக பலரும் கருதுவதில்லை, ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் வெகு சீக்கிரமே மாற...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. எல்லையின் அளவு 3,488 கிலோமீட்டர் என்று இந்தியா கூறுகிறது, ஆனால் சுமார் 2,000 கிலோமீட்டர்தான் என்று சீனா கூறுகிறது. எல்லை தொடர்பாக இரு நாடுகளின் பார்வையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பல கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிடாத நிலையில், பிகார் அரசு, மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுக அது மத்திய அரசின் வேலை என்கிறது. ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக எழுந்த டைம்டு அவுட் சர்ச்சையைத் தாண்டி இலங்கையை வங்கதேச அணி வீழ்த்தியுள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் படு தோல்வியை கண்டுள்ளது. மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் போது இவ்வளவு மோசமாக விளையாடாத இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக விளையாடுகிறது? இந்தியாவை கண்டு இலங்கைக்கு பயமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொடைக்கானலில் வெளிநாட்டவர், வெளி மாநிலம் மற்றும் உள்ளூர் இளைஞர்களை மேஜிக் காளான்கள் வெகுவாக ஈர்க்கின்றன. அப்படி அதில் என்ன இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக புதுமையான முறையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்தார். டைம் அவுட் என்றால் என்ன? ஐ.சி.சி. விதிகள் என்ன சொல்கின்றன? ஏஞ்சலோ மேத்யூசுக்கு களத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவைத் தொடர்ந்து தற்போது சீனாவுடன் கனடா மோதிக் கொண்டுள்ளது. கனடா ஹெலிகாப்டர் மீது சீன போர் விமானம் உயர் வெப்ப அலைகளை உமிழ்ந்ததாக கனடா குற்றம்சாட்டியுள்ளது. நடுவானில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுமார் 450-500 ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிராவில் ஐரோப்பிய பாணியில் நகரம் இருந்தது. அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வீடுகள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், சந்தைகள், நீதிமன்றங்கள், நகராட்சி அலுவலகங்கள், கல்லூரிகள், கிணறுகள், சாலைகள், ஓட்டல்கள், கழிவுநீர் அமைப்பு என எல்லாமே ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்று நெருங்கும் நிலையில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்துள்ளனர். அடுத்த 2 இடங்களைப் பெறப்போவது யார், இந்தியாவுடன் மோதப்போவது யார் போன்ற கேள்விகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த சூழலில் தன் பிள்ளைகள் உடன் இல்லாததை நினைத்து வருந்தும் அமானியை பிபிசி உலக சேவையின் மக்கள்தொகை செய்தியாளர் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி எடின்பெர்க்கில் சந்தித்து பேசிய காணொளி இது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன்பாலின உறவில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள், குழந்தையைத் தத்தெடுப்பவர்களுக்கு இந்த உயிரியல் செயல்முறையைப் பின்பற்றி மருத்துவ சிகிச்சையின் மூலம் தாய்ப்பால் தூண்டப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்தியா தொடர்ந்து தனது எட்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் ஷோயப் அக்தர் ஆகியோர் இந்திய அணியைப் பற்றி என்ன சொன்னார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திர மாநிலத்திலிருந்து குப்பம், நாட்றம்பள்ளி, வெலத்திகமணிபெண்ட வழியாகவும் கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னை் - பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் மலைப்பகுதிகளின் வழியாகவும் வாகனங்கள் மூலம் மதுபான பாட்டில்கள், கள்ளச்சாராயம் திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதிகளுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் மனிதாபிமான போர் இடைநிறுத்தம் செய்வது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசகமாக தெரிவித்துளளார். மனிதாபிமான போர் இடைநிறுத்தம் என்பது என்ன? போர் நிறுத்தத்திற்குள் அதற்கும் என்ன வேறுபாடு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் போதை விருந்துகளில் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுவது அம்பலமாகியுள்ளது. போதை விருந்துகளில் பாம்பு விஷம் ஏன்? மார்ஃபின், ஓபியத்தை விட பாம்புக்கடி போதை தருமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது. ஆனால், 400 ரன்களையே அநாயசமாக எட்டிவிடும் அதிரடி வீரர்கள் நிறைந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இந்த ஸ்கோர் போதுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் விளையாக வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. அதில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு என்ன? இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் என்ன செய்தார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரஷர் குக்கர் வெடித்து ஏற்படும் விபத்துகளால் பொதுவாக ஏழைப் பெண்கள், இல்லத்தரசிகள் அல்லது வீட்டு வேலை செய்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுப்பது எப்படி? குக்கர் வெடிக்காமல் தடுப்பதற்கான 10 வழிகள்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சட்டீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7ஆம் தேதியும் 17ஆம் தேதியும் நடக்கவிருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தல் குறித்தும் அந்த மாநில அரசியல் நிலவரம் குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்றைக்கு ஒட்டுமொத்த உலகமே தீர்ப்பதற்கு மிகவும் போராடிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னைக்கு, 67 வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்ட ஆவணம்தான் அடித்தளம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முகமது ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் தான் இந்தியாவின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களா? இந்திய அணியின் வெற்றிக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இவர்கள் பந்துவீச்சில் பயன்படுத்தும் நுணுக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வெளியேற்றி ஆஸ்திரேலியா தனது அரையிறுதி வாய்ப்பை எளிதாக்கிக் கொண்டுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்தை முந்தி மூன்றாவது இடத்திற்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமியிலிருந்து சுமார் 1,300 ஒளியாண்டுகள் தொலைவில் உருவாகும் குழந்தை நட்சத்திரத்தின் அசைவை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. அதில் உள்ள வண்ணங்கள் எதைக் குறிக்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘இந்தியாவே வெளியேறு’ என்ற முழக்கத்தோடு பிரச்சாரம் செய்த முகமது முய்சு மாலத்தீவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களுக்குள் தமிழ்நாடு மீனவர்கள் மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா - மாலத்தீவு சிக்கலில் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் முக்கியமான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நிர்ணயித்தும் பாகிஸ்தானிடம் தோற்றுப் போயுள்ளது. மழையால் ஆட்டம் மாறிப் போனது எப்படி? ஆட்டத்தின் முடிவை மழை தீர்மானித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கரண் தாபர் தொடர்பாக இணையப் பக்கம் ஒன்றில் வெளியான போலி செய்தி குறித்து பிபிசி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கரண் தாபரும் போலீசில் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தீபாவளி கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பட்டாசுகளை தேர்வு செய்வது எப்படி? பசுமை பட்டாசு, சீனப் பட்டாசு, நாட்டுவெடி ஆகிய மூன்றுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்பு மோதலுக்கும் இடையே சீனா தலையிடுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் சீனாவால் என்ன செய்ய முடியும்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc