News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் பல ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி ஆச்சரியமளிக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றிகளை ருசித்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணிக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ள அணியாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அதற்கான காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் மேடையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2026, சூப்பர் ஸ்டார், குட்டிக்கதை என அவரது பேச்சு எப்படி இருந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு உலகக்கோப்பையில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தென் ஆப்ரிக்க அணி தனது பேஸ்பால் உத்தியால் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியுள்ளது. அந்த அணியின் கு யின்டன் டி காக் நான்காவது சதத்தை அடித்து இந்திய அணி கேப்டன் ரோகித்தின் சாதனையை துரத்திக் கொண்டிருக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 19 ஆண்டுகள் ஆனாலும், இன்று வரையிலும் அவரது இறப்பு குறித்து தொடர்ந்து சந்தேகங்களை எழுப்புகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? ராஜ்குமார் கடத்தலின் போது கர்நாடகாவிடம் காவிரி நீர் கேட்டு நிபந்தனை விதிக்க காரணம் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய ராணுவத்திலும் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் ஒருங்கிணைந்த படைத் தளபதி பதவியை உருவாக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா போல இந்தியாவுக்கும் ஒருங்கிணைந்த படைத் தளபதி தேவையா? ராணுவத்தின் திட்டம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை வந்துள்ள சீன கப்பல் கொழும்பு கடல் பகுதியில் ஒன்பது இடங்களில் ஆய்வு நடத்துகிறது. கடல் நீரோட்டத்தை ஆழமாக படிக்க ஒன்பதி இடங்களிலிருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சீன கப்பலின் ஆய்வு தென்னிந்தியாவை கண்காணிக்கவும் பயன்படலாம் என்று கருதி இந்தியா இதனை எதிர்க்கிறது,

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வீட்டில் இருக்கும் தந்தைகள் தற்போது பல நாடுகளில் அதிகரித்து வருகின்றன. ஆனால் இன்னமும் சமூகத்தில் இவர்கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சுற்றி இருக்கும் பலரும் இவர்களை கேலியாக, கிண்டலாக பேசுவது உண்டு. ஆனால் குடும்பத்தில் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு மாறி வருகிறது என்பதை புதிய தலைமுறை தந்தைகள் உணர்ந்து வருகின்றனர். பெண்களைப் போலவே ஆண்களும் தந்தையானதும் ஹார்மோன் மாற்றத்தை சந்திக்கிறார்கள...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விஜய் நடித்த 'லியோ' படத்தின் வெற்றி விழா இன்று நடைபெறுகிறது. கலவையான விமர்சனங்களுக்கு நடுவில் வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுடனான அரசுமுறை உறவுகளை தென்னமெரிக்க நாடான பொலிவியா துண்டித்திருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை மத்திய சிறையில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் இச்சிறையை இடையபட்டி, சிறுமலைப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு முயன்றுள்ளது. இதற்கு பொதுமக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு நடத்திய பாலத்தீன ஆதரவு பேரணியில் ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கலீத் மெஷால் வீடியோ வாயிலாக பேசினார். இதனால் என்ன சர்ச்சை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிந்துள்ளதால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த உள்ளது. அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் பல்வேறு சாதியினர் தங்கள் சமூக தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குருபூஜை நடத்தி வருகின்றனர். இவை பெரும்பாலும் சாதிய அணி திரளாக இருந்தாலும் அரசியல் கட்சிகளும் இந்நிகழ்வுளில் பங்கேற்கின்றனர். வாக்கு வங்கிகளுக்காக அரசியல் கட்சிகள் இது போன்ற நிகழவுகளில் பங்குபெறுவது அதிகரித்துள்ளதா என்று அலசுகிறது இந்த கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின்படி, கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடின உழைப்பு, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.குஜராத்தில் நவராத்திரியின் போது மாரடைப்பால் மக்கள் இறந்ததாக சமீபத்தில் செய்தி வந்துள்ள நிலையில், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற கருத்தை பெரும்பாலான நிபுணர்கள் மறுக்கின்றனர். முஸ்லிம்களின் நலனில் அவர் பெரும்பாலான நேரங்களில் ஆர்வம் காட்டியதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த சைபர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை உண்மையா பொய்யா என்ற வாதம் போய்கொண்டிருக்கும் அதேவேளையில், இதுபோன்ற சைபர் தாக்குதல்கள், ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்டால், அதனை எப்படி கண்டுபிடிப்பது, அதனை எப்படி தவிர்ப்பது என்பதும் பேசு பொருளாகியுள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc