News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய அகழெலி (mole) ஆஸ்திரேலியாவின் மக்கள் புழக்கமில்லாத பாலைவனப் பகுதியில் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னை குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையான 'நியூஸ் வீக்'கிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோதி, எல்லைப் பிரச்னையை சீனாவுடன் பேசி உடனடியாக தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தருமபுரி தொகுதி, கடும் தேர்தல் போட்டியின் காரணமாக மீண்டும் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் அங்கு களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாகச் சென்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில், தென்னிந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் ஒன்றான பெங்களூரு கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்தித்தது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஐந்து ஏரிகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. இது சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வருமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ரூ.303.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை தேர்தல் ஆணையம் மற்றும் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரிதாக நிகழக்கூடிய நட்சத்திர வெடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

18-ஆவது மக்களவைத் தேர்தலில் அதீத வெப்பமும் பெரும் சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் பல தரப்பு மக்களாலும் விரும்பி பருகப்படும் பானமாக காபி உள்ளது, ஆண்டுக்கு காபி தொழில்துறையின் வணிகம் 75 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது. காபியின் வரலாறு, அறிவியல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சன்ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் நேற்றுமுன்தினம் பரபரப்பாக அமைந்தநிலையில் அதைவிட பல மடங்கு ரத்தக்கொதிப்பை எகிறச் செய்யும் ஆட்டமாக நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்திருந்தது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc