News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே ஒரு கொலை நடந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த இடத்தில் கொலை நடந்தது எப்படி? மக்கள் கூட்டத்தில் பட்டாக்கத்திகளுடன் மோதிக் கொண்டவர்கள் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் பாடகர் எஸ்.ஜானகியின் வாழ்க்கை பயணம், அவரது பாடல்கள், சாதனைகள் மற்றும் இதர விவரங்கள்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா வழங்கும் 61பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 5 லட்சம் கோடி ரூபாய் ராணுவ உதவியில் யுக்ரேன் எத்தகைய ஆயுதங்களை பெறும்? ரஷ்யாவுக்கு எதிரான போரின் போக்கை இந்த ஆயுதங்கள் மாற்றுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் கொரியாவில் முதன் முதலாக தலைநகர் சியோவில் திட்டமிடப்பட்டிருந்த பிரமாண்ட பாலியல் திருவிழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதற்கு என்ன காரணம்? பாலியல் திருவிழாவுக்கு எதிர்ப்பு எழுந்தது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதால் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி மீண்டும் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அங்கே களத்தில் ராகுல்காந்திக்கு கடும் சவால் தருவது இடதுசாரிகளா? அல்லது பாஜகவா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க நூதன வழிகளை கடைபிடிக்கிறார்கள். அதற்காக, அறிமுகமே இல்லாத நபர்களுடன் கூட அவர்கள் கூட்டு சேர்கிறார்கள். அவ்வாறு கூட்டு சேர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிராய்லர் கோழி உண்பதால் உண்மையில் மனிதர்களுக்கு ஆபத்து நேருமா? அவை எப்படி உருவாக்கப்படுகின்றன? அதன் பாதக சாதகங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆப்பிரிக்காவில் டாய்லெட் பேப்பருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் தாவரத்தை உலக அளவில் உற்பத்தி செய்ய பல நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன. முழு விவரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளாகியும் தனியார் பள்ளிகளில் இதன்கீழ் குழந்தைகளை சேர்ப்பது பெற்றோர்கள் பல சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் கனவு எட்டாக்கனியாகி விடுகிறது, என்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நமது கெண்டைக்காலில் குவிந்துக் கிடைக்கும் சோலியஸ் தசைகளின் பணி என்ன? இதனால் பலன் பெரும் உடலின் முக்கிய உறுப்பு எது? முழு விவரங்கள் கட்டுரையில்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா - சீனா இடையே நீடிக்கும் வர்த்தகப் போரில் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோ பலனடைந்து வருகிறது. எப்படி தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஆர்சிபி அணியை 17 ஆண்டுகளாகவே தோல்வி விடாமல் துரத்தி வருகிறது. அதற்கு என்ன காரணம்? ஆர்சிபி சாம்பியன் ஆவது எப்போது? ஓர் அலசல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பழம் பெரும் கட்சியான காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது பாஜகவை வீழ்த்தும் காங்கிரசின் வெற்றிக்கான வியூகமா? அல்லது காங்கிரஸின் பலவீனமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரைக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது குறித்தும், இஸ்லாமியர் குறித்தும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உண்மையில் பேசியது என்ன? பாஜக மீதான எதிர்க்கட்சிகளின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலிய ராணுவத்தில் யூத பழமைவாதிகளைக் கொண்ட நெட்ஸா யெஹூதா (Netzah Yehuda) என்ற படைப் பிரிவின் மீது தடை விதிக்க அமெரிக்கா திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் இந்த படைப் பிரிவு என்ன செய்தது? இந்தப் படைப்பிரிவு ஏன் சர்ச்சையில் சிக்கியுள்ளது? இது தொடங்கப்பட்டதன் வரலாறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடற்படை தினத்தையொட்டி ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி ஒத்துகையின்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் 2 கடற்படை ஹெலிகாப்டர்களில் பயணித்த மொத்தம் 10 பேரும் உயிரிழந்ததாகவும் மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப் மாநிலத்தில் பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நீரஜ் அரோராவை போலீசார் கைது செய்திருக்கின்றனர். நேச்சர் ஹைட்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மோசடியில் நீரஜ் அரோரா முக்கிய குற்றவாளி. இவரை கடந்த 9 ஆண்டுகளாக போலீசார் தேடிவந்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேயின் செர்லாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்க படுவதாகவும், சில சமயங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதன் குழந்தை உணவுப் பொருட்களிலும், நெஸ்லே 2.7 கிராம் சர்க்கரை சேர்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி பெண்களின் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசின் அந்த்யோதயா திட்டத்தின்கீழ் அவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லா புடவைகள் வழங்கப்பட்டன. ஆனால், அம்மாவட்டத்தின் ஜவ்ஹர், டஹானு மற்றும் விக்ரம்கட் தாலுகாவை சேர்ந்த சுமார் 300 பெண்கள் அந்த புடவைகளை வட்டாட்சியர் அலுவலத்தில் திருப்பிக் கொடுத்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடும் வீட்டு வாடகை உயர்வு பிரச்னையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருகிறார் ஒருவர். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா, பிரிட்டன் வரை பேசப்படும் இந்த நவீன ராபின்ஹூட் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசிக்க ஒன்றுகூடும் இந்த நிகழ்வில், பக்தர்கள் எங்கே ஆற்றில் இறங்கலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய சமூகத்தில் நம் கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி வேரூன்றியுள்ளது. இன்றைக்கு யார் சாதி பார்க்கிறார்கள்? என்று கூறும் நபர்கள் அனைவருமே வசதி படைத்த உயர் சாதியினராகவே இருக்கிறார்கள். உண்மையில் சாதி வெறியர் யார்? நம் கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு முதல் வெற்றியை சுவைக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார். அங்கே, காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? பின்னணியில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சி மூன்றில் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மாலத்தீவில் அனைத்து அரசு அமைப்புகளிலும் முய்சுவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. சீன ஆதரவாளரான அதிபர் முய்சுவின் கைகளில் மாலத்தீவின் அதிகாரம் குவிந்திருப்பதால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் இருக்கும் தியத்தலாவை என்ற பகுதியில் நேற்று (ஞாயிறு, ஏப்ரல் 21) அன்று நடைபெற்ற 'ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் 2024' (Fox Hill Supercross 2024) என்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சித்தர்புரா கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசியதும், இஸ்லாமியர்கள் குறித்து சொன்ன கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc